ஐரோப்பிய நாடுகளுக்கு காத்திருக்கும் ஆபத்து - வெளியாகிய எச்சரிக்கை
2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலக சுகாதார நிறுவனம் இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகின் ஒரு சில நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது, மூன்றாவது அலைகள் கோரத்தாண்டவம் ஆடிவருகிறது.
விரிவான தகவலுக்கு...
No comments