யாழ்ப்பாணத்தில் அதிகாலையிலிருந்து சற்று முன்வரையும் வரலாறு காணாத பெரும் மழை பெய்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை குலைந்துள்ளதுடன் பெருமளவு மக்களின் வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
No comments