Header Ads

பிரித்தானியாவில் உச்சம் தொட்டம் கொரோனா – அதிர்ச்சியில் மக்கள்

 


பிரித்தானியாவில் உருமாறிய புதிய வகை கொரோனா வேகமாக பரவி 

வருகிறது.

தென்கிழக்கு பகுதிகளில் இவ்வாறு உருமாறிய புதிய வகை கொரோனா பரவி வருகின்றது.

இதனால், தலைநகர் லண்டன் உள்பட முக்கிய நகரங்களில் நான்கு அடுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

விரிவான தகவலுக்கு….

No comments

Powered by Blogger.