Header Ads

ஆபத்தான கட்டத்தில் பிரான்ஸ்! மீண்டும் உள்ளிருப்பை கோரும் வைத்தியர்கள்

 


பிரான்ஸ் இன்னும் ஆபத்தான கட்டத்தில் உள்ளமையினால் மீண்டும் உள்ளிருப்பு நடவடிக்கை அமுல்படுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் எச்சரிக்கையை அரசினர் வைத்தியசாலைகளின் தலைமை இயக்குநர் Martin Hirsch விடுத்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.


No comments

Powered by Blogger.