அந்தோணிஸ் எனும் ரெஸ்டாரண்டில் பணிபுரிந்து வந்த பணிப்பெண்ணுக்கு தான் இந்த மாபெரும் மனிதாபிமானம் மிகுந்த டிப்ஸ் கிடைத்துள்ளது.கியானா டி ஏஞ்சலோ எனும் பணிப்பெண்ணுக்கே இந்த டிப்ஸ் கிடைத்துள்ளது.கியானா பணிபுரிந்து கொண்டே, நர்ஸிங் பயின்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments