யாழ் மக்களிடம் இராணுவத் தளபதி விடுத்துள்ள அவசர வேண்டுகோள்
யாழ்.குடாநாட்டில் புதிதாக அடையாளம் காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் எதையும் மறைக்காமல் உண்மைகளைக் கூற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை கோரியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவலுக்கு….
No comments