🔴 விசேட செய்தி : ஜொந்தாமினர் மீது துப்பாக்கிச்சூடு! - மூவர் சாவு, ஒருவர் உயிருக்கு போராட்டம்..!!
ஆயுததாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் மூன்று ஜொந்தாம் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
Puy-de-Dôme மாவட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 48 வயதுடைய ஆயுததாரி ஒருவர் கண்மூடித்தனமாக மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டிலேயே அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் மூன்று அதிகாரிகள் சாவடைந்ததுடன், நான்காவது அதிகாரி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் சம்பவத்துக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தாக்குதலாளி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
மேலதிக செய்திகள் பின்னர் வெளியாகும்...
No comments