விமான ஊழியர்கள் கழிப்பறை செல்ல தடை! டயப்பரை பயன்படுத்துமாறு உத்தரவு
கொரோனா வைரஸை உலகிற்கு பரிசாக அளித்த சீனா தனது விமான நிறுவனங்களுக்கான புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.
சீனாவின் சிவிஸ் ஏவியேஷன் நிர்வாகி வெளியிட்டுள்ள இந்த வழிகாட்டுதலில், விமானத்தின் போது டிஸ்போஸபிள் டயப்பர்களைப் பயன்படுத்துமாறு விமானத்தின் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விரிவான தகவலுக்கு....
No comments