Header Ads

51 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருந்து வந்த மர்ம ஒலிகள் – வேற்றுக்கிரக வாசிகள் அனுப்பியதா?

 


விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தை நன்கு புரிந்துகொள்வதற்கும், வேற்றுகிரக வாழ்க்கையின் அறிகுறிகளைக் கண்டுபிடிப்பதற்கும் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர்.

இந்த ஆய்வின் போது 4,500 க்கும் மேற்பட்ட வெளி கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இருந்தாலும், இந்த தொலைதூர கிரகங்களில் இருந்து வெளிவரும் ஒரு ரேடியோ சமிக்ஞை ஒலிகளை அவர்கள் ஒருபோதும் கேட்டதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.