Header Ads

லொஸ்லீயாவின் தந்தை வயக்கரா உட்கொண்டு மாரடைப்பு !!! வீடியோ காட்சிகள்!!!

 



பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லொஸ்லீயாவின் தந்தை வயக்கரா உட்கொண்டு உயிரிழந்ததாக கனடாவிலிருந்து செயற்படும் சில சமூகவலைத்தளங்கள் குறிப்பிட்டுள்ளன. இருப்பினும் இத்தகவல் போலியானது எனவும் லொஸ்லீயாவின் புகழைப் பொறுக்க முடியாதவர்கள் லொஸ்லீயாவின் தந்தை இறந்தும் அவரை காயப்படுத்துவதாகவும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் லொஸ்லீயாவின் தந்தை இறந்து வெளியான வீடியோக் காட்சியில் வயக்கரா மருந்து பாவித்தமை தொடர்பான சந்தேகங்கள் எழுந்துள்ளன என அடையாளப்படுத்தி வீடியோ வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் லொஸ்லியாவின் தந்தை மரியநேசனின் மரணத்திற்கான காரணம் மாரடைப்பு என்பதற்கான சான்றிதழை அந்நாட்டு அரசு வழங்கியுள்ள நிலையில் அவரது சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதேவேளை தமிழகத்திலிருக்கும் லொஸ்லியாவும் திருகோணமலைக்கு வருவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறார் என செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் லொஸ்லியா இலங்கை வந்தடைந்துள்ளார் எனவும், தற்போது குடும்பத்தவர்களை சந்திக்க முடியாத நிலையிருப்பதாகவும், 14 நாட்கள் தனிமைப்படுத்தலின் பின்னரே அவர் குடும்பத்தை சந்திக்க முடியுமெனவும் தெரிவிக்கபபகுறித்த தகவலை இலங்கையில் ஊடகவியலாளராக இருக்கின்ற அவரது நண்பர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதுஇலங்கை வந்தடைந்துள்ள நிலையில் விடுதியொன்றில் தனிமைப்படுத்தலில் இருக்கின்றார், இந்நிலையில் இன்றையதினம் (23) அவர் மயங்கி விழுந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.தந்தையிறந்த சோகத்தில் தொடர்ந்து மன அழுத்தத்திற்குள்ளாகி சரியாக சாப்பிடாமல், இருந்ததால் பலவீனம் அடைந்து இவ்வாறு மயக்கமடைந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.இந்த சம்பவங்கள் தொடர்பில் உத்தியோகப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.