ஐ என் ஏ (INA) கல்லூரியின் பட்டமளிப்பு விழா
தெஹிவளையில் இயங்கிவரும் ஐ என் ஏ (INA) கல்லூரியில் பயிற்சி பெற்ற தாதிகள் உதவியாலளர்களுக்கான பட்டமளிப்பு விழா கொழும்பு,பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்றது இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் விஷேட விருந்தனராக இராஜாங்க அமைச்சர் பெளசியும் கலந்து கொண்டனர். கல்லூரியின் தலைவி ரிமாஸா முனாப் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சட்டத்தரணி மர்சூம் மெளலானா, தொழிலதிபர் சதாத், அஷ்-ஷைக் அப்துல் ஹலீம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்
No comments