Header Ads

தற்போதைய செய்தி " பறிபோனது ரணிலின் பிரதமர் பதவி மகிந்த அணி வெற்றி












பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நாடாளுமன்றில் ஆரம்பமாகியுள்ளது.




 பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன சபையில் சமர்ப்பித்துள்ளார். இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமான இந்த விவாதம், இன்று இரவு 9.30 மணிக்கு முடிவடையவுள்ளதுடன், அதன் பின்னர், வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

No comments

Powered by Blogger.