வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். கனகரட்ணம் விந்தன்துவிச்சக்கரவண்டி வழங்கிவைப்பு
யாழ். திருக்குடும்பக் கன்னியர் மடத்தில் கல்விபயிலும் அரியாலை மாணவி ஒருவருக்கு
துவிச்சக்கரவண்டி வழங்கிவைப்பு
வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். கனகரட்ணம் விந்தன்; தனது 2018 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் அரியாலையில்; இருந்து வந்து யாழ். திருக்குடும்பக் கன்னியர் மட தேசியப் பாடசாலையில் கல்விபயிலும் மாணவி ஒருவருக்கு ரூபா 14000.00 (பதின்னான்காயிரம்) பெறுமதியான துவிச்சக்கரவண்டி ஒன்றினை 03.04.2018 அன்று குறித்த பாடசாலையில் வைத்து அதிபர் அருட்சகோதரி அன்ரனிற்றா மார்க் மற்றும் உப அதிபர் திருமதி சம்பந்தன் ஆகியோரின் முன்னிலையில் வழங்கி வைப்பதனைப் படத்தில் காணலாம்.
No comments