கல்முனை மாநகர முதல்வராக இன்று திறந்த வாக்கெடுப்பு மூலம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பான சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், பிரதி முதல்வராக முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின் அமோக ஆரதவுடன் காத்தமுத்து கணேஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
முதல்வர் மற்றும் பிரதி முதல்வர்களை தெரிவு செய்வதற்கான சபா அமர்வு இன்று (02) கல்முனை மாநகர சபா மண்டபத்தில் இடம்பெற்றபோது மேற்குறித்த இருவரும் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments