Header Ads

,கண்டி கலவரத்தின்பின்னால் ரவி கருணாநாயக்க

இவ் அரசாங்கத்தின்உயரிய ஸ்தானத்தில்உள்ளமுன்னாள் நிதிஅமைச்சரும்ஐக்கியதேசிய கட்சியின்துணைத் தலைவர்களில்ஒருவருமான பாராளுமன்ற உறுப்பினர்ரவி கருணாநாயக்க,கண்டி கலவரத்தின்பின்னால்இவ்வரசின்முக்கிய புள்ளிகள்இருப்பதாககூறியிருப்பதானது,முன்னாள் ஜனாதிபதிமஹிந்தவின் நாமத்தைவைத்து,முஸ்லிம்களிடத்தில்அரசியல் பிழைப்புநடாத்திக்கொண்டிருக்கும்அரசியல் வாதிகளின்பிழைப்பில் மண்ணைஅள்ளிப்போட்டுள்ளதோடு,முஸ்லிம்கள்உண்மைகளின் பக்கம்செல்ல காரணமாகஅமைந்திருக்கும் எனபாராளுமன்ற உறுப்பினர்பியல் நிஷாந்த தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துதெரிவிக்கையில்....

அண்மையில் கண்டியில்பாரிய கலவரம் ஒன்றுஇடம்பெற்று முற்றுப்பெற்றுள்ளதுவழமைபோன்றுஇதன்பின்னாலும் முன்னாள்ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஸ உள்ளார் என்றகதைகள் எழாமல்இல்லைஇந்தபேச்சுக்களுக்குமுற்றுப்புள்ளி வைக்கும்வகையில் பாராளுமன்றஉறுப்பினர் ரவிகருணாநாயக்கவின்பேச்சுஅமைந்துள்ளது.இக்கலவரத்தின் பின்னால்அரசின் முக்கிய அரசியல்வாதிகள் உள்ளதானதகவல் கிடைத்துள்ளதாககூறியுள்ளார்

இதுஅவர் அரசுக்குவெளியில் இருந்துகூறவில்லைஅரசுக்குள்இருந்து கொண்டேஇவ்வாறு கூறியுள்ளார்.இவர்இன்று ஆட்சிநடாத்திக்கொண்டிருக்கும்பிரதான கட்சியானஐக்கிய தேசிய கட்சியின்துணைத் தலைவர்களில்ஒருவர்.இதன் பின்னரும்,இதன் பின்னால்முன்னாள் ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஸவேஉள்ளார் என யாராவதுகூறுவதாக இருந்தால்,அவரை புத்திசுயாதீனமற்றவராகவேகூற வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்ரவி கருணாயக்க ஐக்கியதேசிய கட்சியின் முக்கியஇடத்தில் உள்ள ஒருவர்.அவர் இவ்வாறுகூறியிருப்பதானது,ஜனாதிபதி மைத்திரியைகுறி வைத்த ஒருபேச்சாகவே கருதவேண்டியுள்ளது.இங்குதான் முஸ்லிம்கள்தங்களது சிந்தனைகளைஆழமாக செலுத்தவேண்டியுள்ளதுஇப்படித்தான் ஜனாதிபதிமைத்திரி மீதுள்ளகுற்றத்தை நிரூபிக்கவேண்டியதேவையில்லைநாடேதடுமாறிய கலவரம்நடந்து முடிந்துள்ளது,அவரோ அது பற்றி எந்தகருத்தும் தெரிவிக்காமல்உள்ளார்இதுவேஅவர்களைப் பற்றியஅறிய போதுமானதாகும்.கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கூட,இவர்களைப் பற்றியஉண்மைகளை அறியாதுஅதிகமான முஸ்லிம்கள்,இவர்களுக்கேவாக்களித்துள்ளமைகவலைக்குரியதும்,முஸ்லிம்களின்எதிர்காலத்துக்குஆபத்தனதுமானதாகும்.

இந்த அரசுக்குள்ளவிசேடம் அவர்கள்,தங்களை தாங்களேதிருடன் (பிணை முறிவிவகாரத்தில்எனஅழைத்துக்கொள்வார்கள்இதன்மூலம் தங்களைதாங்களே கலகக்காரர்கள் எனவும்அழைத்துக்கொள்கிறார்கள்இதனைப் போன்ற ஒருஆட்சி இலங்கையைபிடித்துள்ள சாபமாககருத வேண்டியுள்ளது.இவ் ஆட்சியின் பிரதானபங்காளிகளானமுஸ்லிம்கள் உட்படஅனைவரும்ஒன்றிணைந்து நாட்டைபிடித்துள்ள சாபமான,இவ்வாட்சியைதுடைத்தெறிய முன் வரவேண்டும் என அவர்குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.