விதவைப் பெண்களின் வாழ்வாதார நடவடிக்கைகள்
கொலன்னாவையில் இயங்கி வரும் “உதவும் கரங்கள் அமைப்பு” விதவைப் பெண்களின் வாழ்வாதார நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்தது.
உதவும் கரங்கள் அமைப்பின் தலைவி திருமதி ஆபிதா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தமது கருத்துக்களை வெளியிட்டதுடன் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பெண்களுக்கான காத்திரமான திட்டங்களை வகுத்தனர்
No comments