Header Ads

முஸ்லீம்களின் வசமாகும் ளிநொச்சி

முஸ்லீம்களின் வசமாகும் ளிநொச்சி
கடந்த 7 ஆண்டுகளில் குடியேறிய வெறும் 249 குடும்பகளுக்கு 5 பள்ளிவாசல்கள் கட்டப்பட்டுள்ளது மேலும் பல பள்ளிவாசல்கள் கட்டப்படுகின்றன.
இது துவேசமான பதிவு இல்லை 

முஸ்லிம்கள் தமிழர் செறிவாக வாழும் பகுதிகளில் தமது
  அடையாளங்களை நிலை நிறுத்திக்கொள்வது எதிர்காலத்தில் வடக்கிலும் தமிழர்களின் சுயநிர்ணய மேம்பாட்டை கேள்விக்குறியதாக்கிவிடும்.
முஸ்லிம்கள் ஒரு தனித்த தனி இனமாக பிரிக்கப்பட்ட பின்பு தமிழர்களோடு சேர்ந்து தமிழராக வணிக நடவடிக்கைகள்,அரச சேவைகளில் ஈடுபடுதலை வரவேற்கிறோம் ஆனால் அதேசமயம் 
அவர்கள் தமிழர் பகுதியில் தமது இன அடையாங்களை நிறுவுதல்,பெருக்குதல் போன்றவற்றை வரவேற்க முடியாது.
இந்து நாடக இருந்த இந்தோனேசியாவில் தற்போது ஒரு (1%) வீதமாக சுருங்கியுள்ள இந்துக்களை கோயில்கள் கட்டவோ புதுப்பிக்கவோ அல்லது தமது மதத்தினை பரப்பவோ அனுமதிக்கப்படுவதில்லை . ஆனால் நாளந்தம் புதுப்புது பள்ளிவாசல்கள் கட்ட்டப்படுகின்றன.
காரணம்
ஒரு கோயிலை கட்டவோ அல்லது புதுப்பிக்கவோ வேண்டுமெனில் அந்த கிராமத்தில் 60% வீதாமானோரின் ஒப்புதல்( கையொப்பம்) வேண்டும் 90% முஸ்லீம்களை கொண்ட இந்த நாட்டில் பள்ளிவாசல்களுக்கே அனுமதி கிடைக்கும்/கிடைக்கிறது
இது மதசார்பற்ற நாடான இந்தோனேசியாவின் நடைமுறை.
இப்படி இருக்க இங்கே வெறும் 249 குடும்பங்களுக்காக 5 பள்ளிகவாசல் கட்ட கரைச்சி பிரதேச சபையில் அனுமதி வழங்கபட்டுள்ளது.
கானி இருந்தால் யார் வேண்டுமானாலும் தனது இன/மத அடையாளத்தை நிறுவி விட முடியும் என்பது தவறு. இதனால்தான் பௌத்த விகாரைகளும் தோன்றுகின்றன.
ஊராரின் பெரும்பான்மை ஒப்புதல் இருந்தால்மட்டுமே வழிபாட்டுத்தலங்கள் அமைக்கமுடியும் என்கிற சட்டம் நடைமுறை படுத்தப்படல் வேண்டும்.


No comments

Powered by Blogger.