யாழில் ரவுடிகளின் அட்டகாசம்
இன்று 04/03/2018 பிற்பகல் 12.45 மணியளவில் 11 பேர் கொண்ட ரவுடிகுழு ஒன்று மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள தூர இடங்களுக்கான தனியார் பேருந்துகள் தரிப்பிடத்தில் வைத்து நடத்துனர் ஒருவர் சரமாரியாக தாக்கப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இரத்த வெள்ளத்திலிருந்து அங்கு நின்றவர்களால் காப்பற்றப்பட்டு யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இரும்புக்கம்பிகள் தலைக்கவசம் [கெல்மெட்] போன்றவற்றால் தாக்கப்பட்டதால் தலையில் 16 தையல் போடப்பட்டு 24 ம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
No comments