இலங்கையர் என சந்தேகிக்கப்படும் பெண்கள் இஸ்ரேலில் கைது
சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைய முயற்சித்த குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் இத்தகவலை அறிவித்துள்ளது.
ஜோர்தானில் இருந்து சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைய முயற்சித்த போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையர்கள் என கூறப்படும் இரண்டு பெண்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
No comments