Header Ads

கதிர்காமம் நோக்கிச்சென்ற பேருந்து விபத்து!


கொழும்பில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த பேருந்து ஒன்று பம்பலப்பிட்டி பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை பாரவூர்தி ஒன்றுடன் குறித்த பேருந்து மோதி வீதியில், குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளனர். 



No comments

Powered by Blogger.