ஈபிள் கோபுரத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
பிரான்ஸில் ஈபிள் கோபுரத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து வெடிகுண்டு தடுப்புப்பிரிவு மற்றும் பிரான்ஸ் பொலிஸார் அப்பகுதியை கண்காணித்து வருகின்றனர்.
இது போன்ற சூழ்நிலையில் இது நிலையான நடைமுறை, இருப்பினும், இது அரிதானது என்று ஈபிள் கோபுரத்தை இயக்கும் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
No comments