இலங்கையில் கரையொதுங்கிய இராட்சத உயிரினம்!
வஸ்கடுவ கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கலமொன்று நேற்று(28) மாலை கரையொதுங்கியுள்ளது.
30 அடி நீளமான திமிங்கலமே இவ்வாறு இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
திமிங்கலம் இறந்தமைக்கான காரணம் தொடர்பில் ஆராய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீரியல் வள அபிவிருத்தி ஆராய்ச்சி மற்றும் நிறுவகத்தின் விசேட நிபுணர் உபுல் லியனகே தெரிவித்துள்ளார்.
No comments