புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணிலுக்கு மஹிந்த ராஜபக்ஸ வாழ்த்து
புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவின் மூலம் மஹிந்த ராஜபக்ஸ தனது வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்துள்ளார்.
”நெருக்கடியான தருணத்தில் பயணத்தை தொடரும் உங்களுக்கு வாழ்த்துகள்,” என முன்னார் பிரதமர் தெரிவித்துள்ளார்.
(யாழ்ப்பாணத்தில் இருந்து செயற்படும் எமது வலையொளிக்கு (youtube) subscribe செய்து ஆதரவு தாருங்கள்) இணைப்பு
https://youtube.com/c/SRTharma
No comments