வரலாறாக மாறிவிட்ட ஆனையிறவு
இலங்கையின் வடமாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள சமவெளிப்பிரதேசம் ஆனையிறவாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 3 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ளது. இலங்கையின் மிகப்பெரிய உப்பளம் இங்கு அமைந்துள்ளது. இலங்கையின் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மிகப்பெரிய இரானுவத்தளம் இங்கு அமைந்திருந்ததுடன். மாறிமாறி ஆனையிறவை கைப்பற்ற கடுமையான யுத்தம் இடம்பெற்றுள்ளது. இலங்கையை ஆட்சி செய்த அன்னியர்கள் ஆனையிறவில் ஒரு கோட்டையை அமைத்து வரியறவிட்டதாகவும். பண்டாரவன்னியன் வரி செலுத்த மறுத்து ஆங்கிலேயர் கோட்டையை தாக்கியதாகவும் வரலாறுகள் உண்டு
.
No comments