1996 இடப்பெயர்வை நினைவூட்டும் கிளாலிக் கடல் (காணொளி இணைக்கப்பட்டுள்ளது)
இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியிடங்களுக்கு செல்வதற்கான பாதையாக கிளாலி காணப்பட்டது. இது ஒரு ஆழம் குறைந்த கடல்நீரேரியாகும்.
யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லை பகுதியில் இப்பிரதேசம் அமைந்துள்ளது.
பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச செயலாளர் பிரிவில் இப்பகுதி அடங்குகின்றது.
No comments