அரசு அடுத்த கொத்தணிக்கு தலைமை தாங்க தயாராகின்றதா? சஜித் கேள்வி
அரசு அடுத்த கொத்தணிக்கு தலைமை தாங்க தயாராகின்றதா என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார்.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சுற்றுலா குமிழி முறையின் அடிப்படையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக சுற்றுலாத் தளங்களைத் திறப்பதன் மூலம் இந்த நாட்டு மக்களை ஆய்வக எலிகளாக மாற்றும் செயல்முறையை அரசாங்கம் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் வெளிநாட்டவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கான நோக்கம் என்னவென அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇.
No comments