கொழும்பில் சூடு பிடித்துள்ள அரசியல் களம் -நாளை நாடு திரும்புகிறார் பஸில்
அமெரிக்காவுக்கு தனிப்பட்ட விஜயமாக சென்ற பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் பொருளாதார பணிக்குழுவின் தலைவருமான பசில் ராஜபக்ஷ, நாளை (23) இலங்கைக்கு திரும்பவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
திடீரென அமெரிக்காவுக்கு பஸில் சென்ற நிலையில் இலங்கையில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி அரசாங்கம் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
No comments