Header Ads

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

 

உலகளாவிய ரீதியில் பணவீக்கம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதால் அடுத்த சில மாதங்களில் உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிக்க கூடும் என பொருளியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பணவீக்கம் அதிகரிக்கும்போது தங்கத்தின் விலையில் பெரும்பாலும் அதிகரிக்கப்படுகிறது. வார இறுதியில், உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1876 டொலர்கள் மற்றும் 87 காசுகளாக இருந்தது. இது வாரத்தின் விலை வீழ்ச்சியைக் குறிக்கிறது.

இருப்பினும், அமெரிக்காவின் பணவீக்கம் 13 ஆண்டுகளில் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளதால் தங்கத்தின் விலை மீண்டும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை எதிர்காலத்தில் உயரும் என்று பொருளியல் ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க


No comments

Powered by Blogger.