Header Ads

அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியான வர்த்தமானி


அரிசி, சீனி, பால்மா, சோளம், என்பவற்றின் கையிருப்பை உற்பத்தியாளர் உள்ளிட்டோர் 7 நாட்களுக்குள் நுகர்வோர் அதிகாரசபைக்கு அறிவிக்க வலியுறுத்தி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

நெல், அரிசி, சீனி, பால்மா, சோளம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யாமல் பதுக்கி வைப்பதை தவிர்க்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தலே இவ்வாறு வெளியாகியுள்ளது. 

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க



No comments

Powered by Blogger.