கொழும்பில் பரவுவது புதிய வகை தொற்றா?
கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பரவிவரும் கொரோனா தொற்று எந்த வகையை சேர்ந்தது அல்லது புதிய வகையா என்ற ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பரிசோதனைகளை கொழும்பு ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் ஆரம்பித்துள்ளது.
இதேவேளை கடந்த ஏப்ரல் மாதம் நடத்திய ஆய்வுகளில் இலங்கையில் பரவிவரும் தொற்று இங்கிலாந்து வகையை சேர்ந்தது என கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments