இலங்கையில் நிலநடுக்கம்!
விக்ட்டோரியா நீர்தேக்கத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள வனப்பிரதேசத்தில் இன்று மாலை சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி இந்த நிலநடுக்கம் 1.8 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கமானது பதுளை பஸ்ஸர, லூனுகல பிரதேசத்தில் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
No comments