பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் கூறியது
நாட்டில் கோவிட் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருக்கின்ற பாடசாலைகள் தற்போதைய நிலைமையில் திறக்க முடியாது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
அவ்வாறு பாடசாலைகளைத் திறந்தால் மாணவர்களின் உயிருக்கே அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ரும் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோது கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அத்துடன் மருத்துவத்துறை விசேட நிபுணர்களின் ஆலோசனைப்படி பாடசாலைகளை மீளத்திறப்பதற்குரிய திகதி தீர்மானிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
No comments