இலங்கை பிரஜைகள் 38 பேர் இந்தியாவில் கைது
இலங்கையர்கள் 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவர்கள் கடந்த மார்ச் மாதம் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் பிரவேசித்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்தே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
No comments