கொரோனாவால் வீட்டிலிருந்து உயிரிழந்த வைத்தியரின் உறவினர்!
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கபட்ட நோயாளிகள் வீட்டிலேயே உயிரிழப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, சிறப்பு வைத்திய நிபுணர் ஒருவரின் உறவினர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக இறந்துள்ளதாக கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையின் துணை நிபுணர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்தார்.
சுமார் ஐந்து நாட்களாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை எனவும் தொற்று தீவிரமடைந்த காரணத்தினால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு சிகிச்சை பலனின்றி இரு நாட்களில் உயிரிழந்துள்ளார்
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments