Header Ads

கொரோனா தொடர்பான தகவல்களை மறைத்தால் நாமும் மறைந்து போவோம் - இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை


கொரோனா வைரஸினை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் இரண்டுவாரங்கள் வீடுகளிற்குள் இருக்கவேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதிய வைரஸ் காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தொடரந்தும் அவர் தெரிவிக்கையில், புதிய வைரஸ் வேகமாக பரவுகின்றது.

இதன் காரணமாகவே இரண்டு வாரங்களிற்கு வீடுகளிற்குள் இருக்குமாறு மக்களை கேட்டுக்கொள்கின்றேன். அறிகுறிகளை வெளிப்படுத்தவர்களும் நடமாடுகின்றனர். இதன் காரணமாக வெளியில் நடமாடினால் ஆபத்தாகும் என்றார்

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.