ஒரு வருடத்தின் பின் ரணிலிற்கு கிடைத்த அங்கிகாரம்
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க அக்கட்சியின் மத்திய செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இத்தகவலை ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளரான முன்னாள் எம்.பி வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
நீண்ட நாட்களாக இழுபறியில் இந்த நாடாளுமன்ற உறுப்பினராக விவகாரம் இன்று முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments