அடுத்த வாரமும் பயணத்தடையா? வெளியான தகவல்
ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதன் பின்னரே அடுத்த வாரமும் பயணத்தடையை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதேவேளை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அமுலாகும் வகையில் நேற்று இரவு 11 மணி முதல் பயணத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணத்தடையானது எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நிறைவடையவுள்ள நிலையில், தொடர்ந்தும் நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக இராணுவத்தளபதி இதன்போது குறிப்பிட்டார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments