தனிமைப்படத்தப்பட்டுள்ளார் மஹேல ஜயவர்தன
இலங்கை அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தன, மாலைதீவில் தனிமைப்படத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெய்தி வெளியிட்டுள்ளன.
ஐ.பி.எல். போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக மஹேல ஜயவர்தன செயலாற்றிவந்தார்.
இந்நிலையில் கொரோனா தொற்று அச்சுறுத்தலினால் ஐ.பி.எல் போட்டிகள் தடைபட்டதை தொடர்ந்து இந்தியாவிலிருந்து நாடு திரும்ப நேரடி விமானம் இல்லாத காரணமாக அவர் மாலைதீவுகளுக்குச் சென்று அங்கு தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் நாடு திரும்பவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments