நாடு மூடப்படுமா? இன்று விஷேட அறிவிப்பு!
நாட்டின் தற்போதைய அபாய நிலைமை குறித்து இன்று கூடவுள்ள நாடாளுமன்றத்தில் பேசப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்திருப்பது குறித்து ஆளும், எதிர்கட்சியினர் கருத்துக்களை முன்வைக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் விசேடமாக நாடு முடக்கப்படுமா? இல்லையா? மற்றும் பல வித கட்டுப்பாடுகள் குறித்து அரச தரப்பு நாளை சபையில் விளக்கம் வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments