இலங்கையில் அமெரிக்க பிரஜை ஒருவரை அதிரடியாக கைது செய்த பொலிஸ்!
தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறியமைக்காக 31 வயதுடைய அமெரிக்கப் பிரஜையொருவர் பொத்துவில் பகுதியில் அமைந்துள்ள ஹேட்டலொன்றில் தங்கியிருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினரின் தொடர்ச்சியான எச்சரிக்கையினை புறக்கணித்த அவர் தொடர்ந்தும், தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறி வந்ததாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே சந்தேக நபர் நேற்று கைதுசெய்யப்பட்டதுடன், நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments