வாகன வருமான வரி பத்திரத்திற்கான காலாவதி திகதி நீட்டிப்பு
வாகன வருமான வரி பத்திரத்திற்கான காலாவதி திகதி நீட்டிப்பு. மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களின் வருமான வரி பத்திரத்திற்கான காலாவதியாகும் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் கடந்த 28 ஆம் திகதியுடன் நிறைவடையும் வருமான வரி பத்திரத்திற்கான திகதி எதிர்வரும் ஜுன் மாதம் 06 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை ஜுன் 30 ஆம் திகதி வரை வருமான வரி பத்திரத்தினை புதுப்பிப்பதற்கு அபராதம் அறவிடப்படாது எனவும் அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ww.w.motortr.affic.wp.gov.tk இணையத்தளம் வாயிலாகவும் வருமான வரிப்பத்திரத்தை புதுப்பித்துக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments