தேயிலை பயிர்ச்செய்கை குறித்து புதிய அறிவிப்பு
இரத்தினபுரி மாவட்டத்தில் அடிக்கடி மண்சரிவுகள் இடம்பெற்றுவருகின்றன. இந் நிலையில் மேட்டு நிலங்களில் இவ்வாறான அனர்த்தங்கள் இடம் பெறுவதை தவிர்க்கும் வகையில் தேயிலை செய்கையாளர்களுக்கு புதிய அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் தேயிலை பயிர்ச்செய்கையின் போது 60 சத வீதத்துக்கு அதிகமான தாழ் வான நிலங்களில் தேயிலை பயிர் செய்கையை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டாமென இரத்தினபுரி மாவட்டத்தில் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சரிவான இடங்களில் தேயிலை பயிர் செய்கையை மேற் கொள்ள அனுமதிக்க வழங்கவேண்டாமெனவும் தேயிலைத் தோட்ட அதிகார சபையிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments