Header Ads

இலங்கையில் பரவும் ஆறுவகையான கொரோனா திரிபுகள் !


இலங்கையில் கொரோனா 2 அவது அலை தீவிரமாக பரவில் வரும் நிலையில் ஆறுவகையான கொரோனா திரிபுகள் தற்போது நாட்டில் உள்ளன.

பாரிய அழிவுகளை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் திரிபுகளில் பிரேஸில் திரிபு மாத்திரமே தற்போது இல்லை.

இந்தியாவின் வைரஸ் திரிபு இலங்கையில் உள்ளமை இன்றையதினமே உறுதிப்படுத்திப்பட்டுள்ளது. 


🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.