60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சீனாவின் தடுப்பூசியை வழங்க அனுமதி
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சீனாவின் சினோபாம் தடுப்பூசி செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே இதை தெரிவித்துள்ளார்.
எவ்வித ஒவ்வாமையும் ஏற்படாத குறித்த தடுப்பூசிக்கு 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை சீனாவின் தடுப்பூசி 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதுடன், ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments