முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.2,500 கொடுப்பனவு
பதிவுசெய்யப்பட்ட முன்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு, மாதாந்தம் 2,500 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைவாக எதிர்வரும் ஜூன் மாதம் முதல் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படுமென, பெண்கள் மேம்பாட்டு மற்றும் முன்பள்ளிகள் இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments