இலங்கையில் 03 மாத குழந்தையையும் விட்டுவைக்காத கொரோனா
புத்தளம் கருவலகஸ்வெவ பிரதேசத்தில் 03 மாதக் கைக்குழந்தையொன்று கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தகவலை கருவலகஸ்வெவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் வெளியிட்டது.
இந்த நிலையில் குறித்த சிசுவின் தாய் மற்றும் குடும்பத்தினர் அண்மையில் புத்தாண்டு விடுமுழறைக் காலத்தில் கொழும்பிலுள்ள உறவினர்களது வீட்டிற்கு சென்றுவந்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments