இந்த ஆண்டில் மட்டும் 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று..!
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 52 ஆயிரத்து 710 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் 1,593 பேர் வெளிநாடுகளில் இருந்து தயக்கம் திரும்பிவர்கள் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் பதிவாகிய மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 96 ஆயிரத்து 186 ஆக உயர்ந்துள்ள நிலையில் அவர்களில் 92 ஆயிரத்து 611 பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது 2960 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் 615 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments