சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்படுமாறு பொலிஸார் பொது மக்களுக்கு அறிவுறுத்தல்!
எதிர்வரும் வார இறுதியில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்படுமாறு பொலிஸார் பொது மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
அத்துடன், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 09 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, இதுவரையில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 3 ஆயிரத்து 346 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
No comments