அநுராதபுரம் மாவட்டத்தில் டைனியா எனப்படும் பூஞ்சை தொற்று மக்கள் மத்தியில் வேகமாக பரவி வருவது தெரிய வந்துள்ளது. அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சுகாதார சேவை மையத்தின் வைத்தியர் ஹேமா வீரகோன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது ஒரு தோல் தொடர்பான நமைச்சல் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments