கொழும்பில் ஐ.நா அலுவலகம் முன்பாக பிக்குகள் போராட்டம்!
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றையதினம் கொழும்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம் மற்றும் சுவிட்ஸர்லாந்து தூதரகம் என்பவற்றுக்கு முன்பாகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையின் “சர்வதேச மக்கள் அமைப்பினால்” முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் பௌத்த தேரர்கள், சிவில் அமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments